ஆப்கான் – தலிபான்கள் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதம்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கிடையே தற்காலிக போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்கா – தலிபான்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வன்முறையை ஆப்கானிஸ்தானில் குறைக்க தலிபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சைபிபுல்லா முஜாஹித் கூறும்போது, ”உண்மையை கூற வேண்டும் என்றால் போரை நிறுத்த தலிபான்கள் விரும்பவில்லை. எனினும் அமெரிக்கா கேட்டுக் கொண்டதன் பேரில் வன்முறைகளை குறைத்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் … Continue reading ஆப்கான் – தலிபான்கள் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதம்!